Kaduwela, Sri lanka.

ஷ்ரத்தா சுகாதார தானம்

நற்சுகாதாரம் நோயுறுவதுடன் முடிவடைகின்றது. அன்றாட செயற்பாடுகளைக் சுட சாவாலுக்குட்படுத்தும் நோய்நொடிகள் ஒருவரை பல்வேறு இன்னல்களுக்கு இழுத்துசெல்கின்றது. தன் வாழ்நாள் பூராகவும் அனுபவிக்க நேரிடும் பயங்கரமான நோய்கள், பரவும் நோய்கள், பரவாத நோய்கள் என்றவாறு பல்வேறு வகையில் தோற்றம் பெறும் நோய்நொடிகளை குணமாக்கிக் கொள்வதற்கோ அல்லது அவற்றை கட்டுப்படுத்திகொள்வதற்கு முயற்சிக்கும் அவர்களுக்கு பெரும் சவாலாக அமைவது அவர்களது பொருளாதார கஷ்டங்களாகும். இவ் அனைத்து சிரமங்களுக்கு மத்தியில் அவற்றுக்கு எதிராக எழுந்து நிற்க முயற்சிக்கும் அவர்களுக்காக செய்யக்கூடிய உபகாரங்களை அவர்களிடம் கொண்டு சேர்பதற்காக நாம் உருவாக்கிய இன்னுமொரு செயற்றிட்டமே இந்த ஷ்ரத்தா சுகாதார தானம் எனும் புண்ணிய செயற்றிட்டமாகும்.

+ 0
ஷ்ரத்தா சுகாதார தான நிகழ்வுகள்.
Assisting the sick

ஒளடத கஞ்சி மற்றும் காலை உணவு வழங்குதல்

ஷ்ரத்தா சுகாதார தான புண்ணிய செயற்றிட்டத்தின் மூலம் தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்காகவும், அவ் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காகவும் வைத்தியசாலை ஊழியர்களுக்காகவும் ஒளடத கஞ்சி மற்றும் போசாக்கான சிற்றுண்டியளிக்கும் ஒரு புண்ணிய நிகழ்வு மாதந்தோறும் குறிப்பிட்ட வைத்தியசாலையில் இடம்பெறும். .

சுகாதார முகாம்.

ஷ்ரத்தா சுகாதார தான புண்ணிய செயற்றிட்டத்தின் மூலம் தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்காகவும், அவ் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காகவும் வைத்தியசாலை ஊழியர்களுக்காகவும் ஒளடத கஞ்சி மற்றும் போசாக்கான சிற்றுண்டியளிக்கும் ஒரு புண்ணிய நிகழ்வு மாதந்தோறும் குறிப்பிட்ட வைத்தியசாலையில் இடம்பெறும். .

புத்தோபஸ்தான சதஹம் யாத்ரா (புத்த பணிவிடை யாத்திரிகள்)

ඖෂධීය කොළකැඳ දානය සහ උදෑසන ආහාර ලබාදීමේ පුණ්‍යකර්මය…2020-02-24

ඖෂධීය කොළකැඳ දානය සහ උදෑසන ආහාර ලබාදීමේ පුණ්‍යකර්මය…2020-02-24 ‘‘යමෙක් මාගේ අවවාදානුශාසනයන් පිළිගැණීම් වශයෙන් මට උපස්ථාන කරන්නේ නම්, හෙතම ගිලනාට උපස්ථාන කරන්නේය. මාගේ අවවාදය පිළිපදින්නහු විසින්

Read More »

රෝහල් ඇඳන් පරිත්‍යාග කිරීමේ පින්කම 2020-01-24

රෝහල් ඇඳන් පරිත්‍යාග කිරීමේ පින්කම 2020-01-24 රෝහල් ඇඳන් පරිත්‍යාග කිරීමේ පින්කම 2020-01-24 ‘‘යමෙක් මාගේ අවවාදානුශාසනයන් පිළිගැණීම් වශයෙන් මට උපස්ථාන කරන්නේ නම්, හෙතම ගිලනාට උපස්ථාන කරන්නේය.

Read More »
Assisting the sick

இந்த புண்ணிய நிகழ்வுகளுக்காக உங்கள் பங்களிப்பினையும் அளிக்க முடியும்.

  • විමසීම් - 071 437 1522
  • විද්‍යුත් ලිපිනය - info@shraddha.lk
  • ලිපිනය -ශ්‍රද්ධා රූපවාහිනිය, අංක 369, කඩුවෙල
DONATE