பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கழியும் அவர்களது வாழ்வினை வாழவைப்பதற்கு உங்கள் மனிதாபிமானத்திற்கு இடமளிப்பதே எமது நோக்கமாகும். இந்த சத்புருஷ பணி பின்வருமாறு
மேற்கூறப்பட்ட செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்களுக்காக மனமுவந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதே எமது நோக்கமாகும்.
බැර ලෝහ මිශ්රිත ජලය නිසා ඇතිවන වකුගඩු රෝගය නිසා සිදු කෙරෙන පිරිසිදු පානීය ජලය ලබා දීමේ පුණ්යව්යාපෘතිය.
ඉගනීමට දක්ෂ, නමුත් ආර්ථික අපහසුතා ඇති දූ දරුවන්ගේ අධ්යාපනයට සවියක් ලබා දෙන ශ්රද්ධා අධ්යාපනික ශිෂ්යත්ව වැඩසටහන.